குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்
குறள் எண் : 55
குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
விளக்கம் : பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Valkkait tunainalam
kural en: 55
Kural: Teyvam tolaal kolunan toluteluval
peyyenap peyyum malai.
Vilakkam: Pira teyvankalait tolamal kanavanaiye teyvamakat tolutu valum manaivi, pey enru connal malai peyyum.