குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்
குறள் எண் : 58
குறள்: பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
விளக்கம் : கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Valkkait tunainalam
kural en: 58
Kural: Perrar perinperuvar pentir peruncirappup
puttelir valum ulaku.
Vilakkam: Kanavanaip porrik katamaiyaic ceyyapperral makalir periya cirappai utaiya melulakavalvaip peruvar.