குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : மக்கட்பேறு
குறள் எண் : 64
குறள்: அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
விளக்கம் : தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Makkatperu
kural en: 64
Kural: Amiltinum arra initetam makkal
cirukai alaviya kul.
Vilakkam: Tam pillaikalin ciru kaiyal picaiyappatta kul, amiltaik kattilum mika initu.