குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : மக்கட்பேறு
குறள் எண் : 66
குறள்: குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
விளக்கம் : பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Makkatperu
kural en: 66
Kural: Kulal initu yalinitu enpatam makkal
malalaiccol kela tavar.
Vilakkam: Perra pillaikal pecum porularra malalaic collaik ketkatavartam, kulalum yalum ketka iniyavai enpar.