குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : மக்கட்பேறு
குறள் எண் : 67
குறள்: தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்
விளக்கம் : தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Makkatperu
kural en: 67
Kural: Tantai makarkarru nanri avaiyattu
munti iruppac ceyal
vilakkam: Takappan tan pillaikkuc ceyyum nanmai, karravar avaiyil mutanmaip perac ceyvate.