குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : மக்கட்பேறு
குறள் எண் : 68
குறள்: தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
விளக்கம் : தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Makkatperu
kural en: 68
Kural: Tammintam makkal arivutaimai manilattu
mannuyirk kellam initu.
Vilakkam: Tam makkalin arivutaimai tamakku inpam payappatai vita ulakattu uyirkalukkellam mikunta inpam payappatakum.