குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : அன்புடைமை
குறள் எண் : 73
குறள்: அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
விளக்கம் : அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Anputaimai
kural en: 73
Kural: Anpotu iyainta valakkenpa aruyirkku
enpotu iyainta totarpu.
Vilakkam: Arumaiyana uyirkku utampotu porunti irukkinra uravu, anpotu porunti valum valkkaiyin payanenru kuruvar.