குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : அன்புடைமை
குறள் எண் : 74
குறள்: அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.
விளக்கம் : அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Anputaimai
kural en: 74
Kural: Anpu inum arvam utaimai atuinum
nanpu ennum natac cirappu.
Vilakkam: Anpu piraritam viruppam utaiyavaraka valum tanmaiyait tarum: Ahtu ellaritattum natpu enrucollappatum alavarra cirappait tarum.