குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : அன்புடைமை
குறள் எண் : 75
குறள்: அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
விளக்கம் : உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Anputaimai
kural en: 75
Kural: Anpurru amarnta valakkenpa vaiyakattu
inpurrar eytum cirappu.
Vilakkam: Ulakattil inpam urru valkinravar ataiyum cirappu, anpu utaiyavarakip porunti valum valkaiyin payan enru kuruvar.