குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : அன்புடைமை
குறள் எண் : 77
குறள்: என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
விளக்கம் : எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Anputaimai
kural en: 77
Kural: Enpi latanai veyilpolak kayume
anpi latanai aram.
Vilakkam: Elumpu illata puluvai veyil kayntu kolvatu pola anpu illata uyirai arakkatavul kayntu kollum.