குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : அன்புடைமை
குறள் எண் : 79
குறள்: புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
விளக்கம் : உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Anputaimai
kural en: 79
Kural: Puratturup pellam evanceyyum yakkai
akatturuppu anpi lavarkku.
Vilakkam: Utampin akattu uruppakiya anpu illatavarkku utampin purattu uruppukkal ellam enna payan ceyyum.