குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : அன்புடைமை
குறள் எண் : 80
குறள்: அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
விளக்கம் : அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Anputaimai
kural en: 80
Kural: Anpin valiyatu uyirnilai ahtilarkku
enputol portta utampu.
Vilakkam: Anpin valiyil iyankum utampe uyirninra utampakum: Anpu illatavarkku ulla utampu elumpait tolportta verrutampe akum.