குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : விருந்தோம்பல்
குறள் எண் : 82
குறள்: விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
விளக்கம் : விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Viruntompal
kural en: 82
Kural: Viruntu purattatat tanuntal cava
marunteninum ventarpar ranru.
Vilakkam: Viruntinaraka vantavar vittin puratte irukkat tan mattum unpatu cavamaruntakiya amiltame analum atu virumpattakkatu anru