குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : விருந்தோம்பல்
குறள் எண் : 83
குறள்: வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
விளக்கம் : நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Viruntompal
kural en: 83
Kural: Varuviruntu vaikalum ompuvan valkkai
paruvantu palpatutal inru.
Vilakkam: Nalum varum viruntinaraip penupavanin valkkai varumaippattuk kettup povatu illai.