குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : விருந்தோம்பல்
குறள் எண் : 84
குறள்: அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
விளக்கம் : இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Viruntompal
kural en: 84
Kural: Akanamarntu ceyyal uraiyum mukanamarntu
nalviruntu ompuvan il.
Vilakkam: Iniya mukattotu takka viruntinaraip penupavarin vittil tirumakal manam makilntu kuti iruppal.