குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : விருந்தோம்பல்
குறள் எண் : 85
குறள்: வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
விளக்கம் : விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Viruntompal
kural en: 85
Kural: Vittum italventum kollo viruntompi
miccil micaivan pulam.
Vilakkam: Viruntinar mutalil unna, minciyavarraiye unpavanin nilattil vitaikkavum ventuma?