குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : விருந்தோம்பல்
குறள் எண் : 88
குறள்: பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
விளக்கம் : விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Viruntompal
kural en: 88
Kural: Parintompip parrarrem enpar viruntompi
velvi talaippata tar.
Vilakkam: Viruntinarai ompi anta velviyil itupatatavar porulkalai varuntikkattup (pinpu ilantu) parrukkotu ilantome enru irankuvar.