குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : விருந்தோம்பல்
குறள் எண் : 89
குறள்: உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
விளக்கம் : செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Viruntompal
kural en: 89
Kural: Utaimaiyul inmai viruntompal ompa
matamai matavarkan untu.
Vilakkam: Celvam iruntum varumaiyay valvatu viruntinaraip penamal valum matamaiye. Itu mutaritam mattume irukkum.