குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : விருந்தோம்பல்
குறள் எண் : 90
குறள்: மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
விளக்கம் : தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Viruntompal
kural en: 90
Kural: Moppak kulaiyum aniccam mukantirintu
nokkak kulaiyum viruntu.
Vilakkam: Tottu montu partta alavil aniccappu vatum; nam mukam verupattup partta alavil viruntu vatum.