குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : இனியவை கூறல்
குறள் எண் : 91
குறள்: இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
விளக்கம் : அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Iniyavai kural
kural en: 91
Kural: Incolal iram alaiip patiru ilavam
cemporul kantarvayc col.
Vilakkam: Aram arintavar vayiliruntu pirantu, anpu kalantu ulnokkam illatu varuvate iniya col.