குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : இனியவை கூறல்
குறள் எண் : 92
குறள்: அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
விளக்கம் : முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Iniyavai kural
kural en: 92
Kural: Akanamarntu italin nanre mukanamarntu
incolan akap perin.
Vilakkam: Mukam malarntu incol utaiyavanaka irukkapperral, manam makilntu porul kotukkum ikaiyaivita nallatakum.