Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 93

Thirukkural-kural 93

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : இனியவை கூறல்

குறள் எண் : 93

குறள்: முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.

விளக்கம் : முகத்தால் விரும்பி இனிமையுடன் நோக்கி உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.

Kural pal: Arattuppal

kural iyal: Illaraviyal

athikaram: Iniyavai kural

kural en: 93

Kural: Mukattan amarn tuinitu nokki akattanam
inco linate aram.

Vilakkam: Mukattal virumpi inimaiyutan nokki ullam kalantu incorkalaik kurum tanmaiyil ullate aramakum.

Exit mobile version