குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : இனியவை கூறல்
குறள் எண் : 96
குறள்: அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்
விளக்கம் :பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.
Kural pal: Arattuppal
kural iyal: Illaraviyal
athikaram: Iniyavai kural
kural en: 96
Kural: Allavai teya aramperukum nallavai
nati iniya colin
vilakkam: Pirarkku nanmai tarum iniya corkalai manattal ennic connal, avanullum, nattilum aram valarum; pavankal kuraiyum.