Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

அந்தணர் என்போர் அறவோர்மற்

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

அதிகாரம் : நீத்தார் பெருமை

குறள் எண் : 30

குறள்: அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

விளக்கம் : எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.

Kural pal: Arattuppal

kural iyal: Payiram

atikaram : Nittar perumai

kural en: 30

Kural: Antaṇar enpor aravormar ṟevvuyirkkum
centanmai puntoluka lan.

Viḷakkam: Ella uyirkalitattilum irakkam kontu valpavare aravor; avare antanar.

Exit mobile version