குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : பாயிரம்
அதிகாரம் : கடவுள் வாழ்த்து
குறள் எண் : 9
குறள் : கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
விளக்கம் : எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகள வணங்காத
தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.
Kuṟaḷ pāl: Arattuppal
kuṟaḷ iyal: Payiram
atikaram : Kaṭavuḷ valttu
kural en: 9
Kural: Kolil poriyil kuṇamilave enkunattan
talai vanankat talai
vilakkam: Ennum nalla kunankaḷukku ellam iruppitamana katavulin tiruvatikalai vanankata talaikaḷ, pulaṉkaḷ illāta
poṟikaḷpōla, iruntum payaṉ illātavaiyē.