Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

ஒல்லும் வகையான் அறவினை

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

அதிகாரம் : அறன் வலியுறுத்தல்

குறள் எண் : 33

குறள்: ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

விளக்கம் : இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.

Kural pal: Arattuppal

kural iyal: Payiram

atikaram : Aran valiyuṟuttal

kural en : 33

Kural: Ollum vakaiyaṉ aṟaviṉai ōvātē
cellumvay ellan ceyal.

Viḷakkam: Itaivitamal iyanra maṭṭum ella itankalilum aṟacceyalaic ceyka.

Exit mobile version