Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

அதிகாரம் : கடவுள் வாழ்த்து

குறள் எண் : 10

குறள்: பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

விளக்கம் : கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

kural iyal: Payiram,

atikaram : Katavul valttu,

kural en: 10

Kural: Piravip perunkatal nintuvar nintar iraivan aticera tar

vilakkam : Katavulin tiruvatikalic cerntavar piṟaviyakiya perunkatalai nintik katappar; marravar nintavum mattar.

Exit mobile version