Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

வான்நின்று உலகம் வழங்கி

குறள் பால்  :  அறத்துப்பால்

குறள் இயல்  :  பாயிரம்

அதிகாரம்  :  வான் சிறப்பு

குறள் எண்  :  11

குறள்:  வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

விளக்கம் :  உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால்
மழையே அமிழ்தம் எனலாம்.

Kural pal: Arattuppal

kural iyal: Payiram

atikaram : Van cirappu

kural en: 11

Kural: Vanninru ulakam valanki varutalal
tanamiltam enrunarar parru

vilakkam: Uriya kālattil itaivitatu malai peyvataltan ulakam nilaiperru varukiratu; ataṉāl maḻaiyē amiḻtam eṉalām.

Exit mobile version