Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

விசும்பின் துளிவீழின் அல்லால்மற்

குறள் பால் :  அறத்துப்பால்  

குறள் இயல் : பாயிரம்  

அதிகாரம் :  வான் சிறப்பு  

குறள் எண் : 16

குறள்: விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

விளக்கம் : மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.

Kuraḷ pāl: Arattuppal

kuṟaḷ iyal: Payiram

atikaram : Van ciṟappu

kuṟaḷ eṇ: 16

Kuṟaḷ: Vicumpiṉ tuḷivīḻiṉ allālmaṟ ṟāṅkē
pacumpul talaikāṇpu aritu

vilakkam: Mēkattiliruntu maḻaittuḷi viḻātu pōṉāl, pacumpulliṉ nuṉiyaikkūṭa iṅkē kāṇpatu aritākiviṭum.

Exit mobile version