குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : பாயிரம்
அதிகாரம் : அறன் வலியுறுத்தல்
குறள் எண் : 38
குறள்: வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
விளக்கம் : அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால்,
அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.
Kural pal: Arattuppal
kural iyal: Payiram
atikaram : Aran valiyuruttal
kural en: 38
Kural: Vilnal pata amai nanrarriṉ ahtoruvan
valnal valiyataikkum kal.
Viḷakkam: Aṟattai ceyyātu viṭṭa nāḷ illai eṉṟu collumpaṭi oruvaṉ aṟam ceytāl,
acceyalē, avaṉ tirumpap piṟakkum vaḻiyai aṭaikkum kal ākum.