குறள் பால் :அறத்துப்பால்
குறள் இயல் :துறவறவியல்
அதிகாரம் : அருள் உடைமை
குறள் எண் : 241
குறள்: அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள
விளக்கம் : செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த
மனிதரிடமும் உண்டு.
Kuṟaḷ pāl: Aṟattuppāl
kuṟaḷ iyal: Tuṟavaṟaviyal
atikāram : Aruḷ uṭaimai
kuṟaḷ eṇ: 241
Kuṟaḷ: Aruṭcelvañ celvattuḷ celvam poruṭcelvam
pūriyār kaṇṇu muḷa
viḷakkam: Celvaṅkaḷ palavaṟṟuḷḷum ciṟantatu aruḷ eṉṉum celvamē. Poruṭcelvam iḻinta maṉitariṭamum uṇṭu.