குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : அருள் உடைமை
குறள் எண் : 242
குறள்: நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.
விளக்கம் : நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.
Kural pal: Arathuppal
kural iyal: Turavaraviyal
athikaram: Arul utaimai
kural en: 242
Kural: Nallarran nati yarulalka pallarral
terinum ahte tunai.
Vilakkam: Nalla valiyal arayntu arulutaiyavarkalaka vilanka ventum; palavalikalal arayntu kantalum arule valkkaikkut tunaiyaka irukkum.