குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : அருள் உடைமை
குறள் எண் : 243
குறள்: அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.
விளக்கம் : அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Arul udaimai
kural en: 243
Kural: Arulcernta nencinark killai irulcernta
inna ulakam pukal.
Vilakkam: Arul nirainta nencattavarkku, iruttana, tunpa ulakamakiya narakam pukum nerukkati illai.