குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : அருள் உடைமை
குறள் எண் : 244
குறள்: மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை.
விளக்கம் : நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Arul udaimai
kural en: 244
Kural: Mannuyi rompi arulalvar killenpa
tannuyi rancum vinai.
Vilakkam: Nilaittu varum uyirkalaik kattu avarrin mitu arul ullavanukkut tan uyiraip parriya payam varatu.