குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : அருள் உடைமை
குறள் எண் : 249
குறள்: தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
விளக்கம் : மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Arul udaimai
kural en: 249
Kural: Terulatan meypporul kantarral terin
arulatan ceyyum aram.
Vilakkam: Manattul arul illatavan ceyyum arattai arayntu parttal, nanam illatavan meypporulai unarntatu pola akum.