குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : புலால் மறுத்தல்
குறள் எண் : 251
குறள்: தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
விளக்கம் : தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Pulal maruttal
kural en: 251
Kural: Tannun perukkarkut tanpiri tununpan
ennanam alum arul.
Vilakkam: Tan utampai valarppatarkaka innor utampait tinpavan manattul irakkam eppati irukkum?