குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : புலால் மறுத்தல்
குறள் எண் : 252
குறள்: பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு.
விளக்கம் : பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Pulal maruttal
kural en: 252
Kural: Porulatci porratark killai arulatci
ankillai unrin pavarkku.
Vilakkam: Porulal payan peruvatu ataip patukakkatavarkku illai; atu pola, irakkattal payanperuvatu iraicci tinpavarkku illai.