குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : புலால் மறுத்தல்
குறள் எண் : 258
குறள்: செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
விளக்கம் : பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Pulal maruttal
kural en: 258
Kural: Ceyirin talaippirinta katciya runnar
uyirin talaippirinta un.
Vilakkam: Pilaiyarra arivinai utaiyavar, uyir pirinta iraicciyai unnamattar.