Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 262

Thirukkural-kural 262

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : தவம்

குறள் எண் : 262

குறள்: தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது.

விளக்கம் : தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Tavam

kural en: 262

Kural: Tavamun tavamutaiyark kakum avamatanai
ahtilar merkol vatu.

Vilakkam: Tavakkolamum tavaolukkamum utaiyavarkke poruntuvatakum; ak kolattai tavaolukkam illatavar merkolvatu vinmuyarciyakum.

Exit mobile version