குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : தவம்
குறள் எண் : 263
குறள்: துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்கள் தவம்.
விளக்கம் : துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Tavam
kural en: 263
Kural: Turantarkkut tuppuravu venti marantarkon
marrai yavarkal tavam.
Vilakkam: Turavu merkontavarkalukku utava enni, marravarkal tavam ceyvatai marantu irupparkal polum.