குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : தவம்
குறள் எண் : 266
குறள்: தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
விளக்கம் : தவத்தைச் செய்பவரே தமக்குரிய செயலைச் செய்தவர்; மற்றவர்களோ ஆசை வலைப்பட்டு வீணானவற்றைச் செய்தவர் ஆவர்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Tavam
kural en: 266
Kural: Tavanceyvar tankaruman ceyvarmar rallar
avanceyvar acaiyut pattu.
Vilakkam: Tavattaic ceypavare tamakkuriya ceyalaic ceytavar; marravarkalo acai valaippattu vinanavarraic ceytavar avar.