குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : தவம்
குறள் எண் : 267
குறள்: சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
விளக்கம் : நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Tavam
kural en: 267
Kural: Cutaccutarum ponpol olivitun tunpan
cutaccuta norkir pavarkku.
Vilakkam: Neruppu cutaccutap ponnin oli perukuvatu polat tunpam varutta varuttat tavam ceypavarkku nanam perukum.