குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : தவம்
குறள் எண் : 268
குறள்: தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.
விளக்கம் : தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Tavam
kural en: 268
Kural: Tannuyir tanarap perranai enaiya
mannuyi rellan tolum.
Vilakkam: Tan uyir, tan ennum ennam murrum illatavanaip pira uyirkal ellam tolum.