Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 269

Thirukkural-kural 269

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : தவம்

குறள் எண் : 269

குறள்: கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

விளக்கம் : தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Tavam

kural en: 269

Kural: Kurran kutittalun kaikutum norralin
arral talaippat tavarkku.

Vilakkam: Tavattal varum valimaiyaip perravaral emanaiyum vella mutiyum.

Exit mobile version