குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : கூடா ஒழுக்கம்
குறள் எண் : 273
குறள்: வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
விளக்கம் : கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Kuta olukkam
kural en: 273
Kural: Valiyil nilaimaiyan valluruvam perram
puliyintol porttumeyn tarru.
Vilakkam: Kettavan nallavan pola natippatu, pacu puliyin tolaip porttik kontu meyntatu polakum.