குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : கூடா ஒழுக்கம்
குறள் எண் : 277
குறள்: புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து.
விளக்கம் : புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உணடு.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Kuta olukkam
kural en: 277
Kural: Purankunri kantanaiya renum akankunri
mukkir kariya rutaittu.
Vilakkam: Purattil kunrimanippol cemmaiyanavaray kanappattarayinum akattil kunrimaniyin mukkuppol karuttiruppavar ulakil unatu.