Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 279

Thirukkural-kural 279

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : கூடா ஒழுக்கம்

குறள் எண் : 279

குறள்: கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனை
வினைபடு பாலாற் கொளல்.

விளக்கம் : நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Kuta olukkam

kural en: 279

Kural: Kanaikotiyatu yalkotu cevvitan kanai
vinaipatu palar kolal.

Vilakkam: Nerakat tonrinum ampu kotiyatu; valaivutan tonrinalum yalin kompu nanmaiyanatu. Makkalin panpukalaiyum ceyalvakaiyal unarntukolla ventum.

Exit mobile version