குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : கள்ளாமை
குறள் எண் : 281
குறள்: எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
விளக்கம் : அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Kallamai
kural en: 281
Kural: Ellamai ventuva nenpan enaittonrun
kallamai kakkatan nencu.
Vilakkam: Atuttavar nammai ikalakkutatu enru ennupavan, atuttavarkkuriya entap porulaiyum manattalkutat tiruta ninaikkakkutatu.