குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : கள்ளாமை
குறள் எண் : 282
குறள்: உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வே மெனல்.
விளக்கம் : அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Kallamai
kural en: 282
Kural: Ullattal ullalun tite piranporulaik
kallattal kalve menal.
Vilakkam: Atuttavar porulai avarukkut teriyamal tirutuvom enru manattal ninaippatum timaiyanatu.