குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : கள்ளாமை
குறள் எண் : 283
குறள்: களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
விளக்கம் : திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Kallamai
kural en: 283
Kural: Kalavinal akiya akkam alavirantu
avatu polak ketum.
Vilakkam: Tirutuvatal varum celvam, perukuvatu polat tonri viraivil aliyum.